த.ஆ.மா ஆய்வுக் கட்டுரைக் கோவைக்கான எழுத்தாளர் முருகபூபதியின் மதிப்புரை

Published on Author Noolaham Foundation

எனது நூலகத்தில் கடந்த ஒரு வருட காலமாக “என்னைப்பார், நேரம் கிடைக்கும்பொழுதிலெல்லாம் என்னை எடுத்துப்படி” எனச் சொல்லிக்கொண்டிருந்த 2013 ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த தமிழ் ஆவண மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு 640 பக்கங்கள் கொண்டது. 1) முருகபூபதி அவர்களின் விரிவான கட்டுரை- http://www.thenee.com/300915/300915-1/300915-2/300915-2.html

தமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும் – நூல் அறிமுகம்

Published on Author Noolaham Foundation

தமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும் நூல் அறிமுகம் பூ. நகுலன் ரவல், என்கின்ற விடயங்களைத் தாங்கியதாக முதலாம் பகுதி அமைந்துள்ளது. தமிழர்கள் யாவரும் தான் சார்ந்த தன்னைச் சூழ நிகழ்ந்த விடயங்களையும் தன் அனுபவத்தின் பெறுமதியையும் உணர்ந்து ‘தமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும்’ என்ற நூலை அல்வாயைச் சேர்ந்த சி. கணேசமூர்த்தி எழுதியுள்ளார். வரலாறு சமய ஆய்வு என்பவற்றை ஆய்வுப்பொருளாகக் கொண்டதாக இந்நூல் அமைகின்றது. 2010 மார்கழியில் முதலாவது பதிப்பை இந்நூல் கண்டுள்ளது. இந்நூலின் உள்ளடக்கம் இரண்டு… Continue reading தமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும் – நூல் அறிமுகம்