ரொறான்ரோ தமிழ் தெரு விழாவில் நூலக நிறுவன அறிமுகப்படுத்தல்

Published on Author Noolaham Foundation

“தமிழ் பெஸ்ட்” என்ற ஓர் வீதித் திருவிழா கனடா ரொரன்றோவில் கடந்த மாதம் 29/08/2015, 30/08/2015 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

அதன் போது நூலக நிறுவனம் தொடர்பான பரப்புரையும் கனடா வாழ் நூலக தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இதனூடாக பலரும் நூலக நிறுவனத்தின் தன்னார்வப்பணிகளைப்பற்றியும் இதர செயற்பாடுகள் பற்றியும் அறிந்து கொண்டனர். இதன்போது நூலகத்தின் வெளியீடுகள் உட்பட்ட இதர ஆவணங்களும் ஓர் காட்சிக்கூடம் அமைத்துக் காட்சிப்படுத்தப்பட்டதுடன் நூலகத்தின் செயற்பாடுகள் உள்ளடங்கிய துண்டுப்பிரசுரங்களும் அனைவருக்கும் வழங்கப்பட்டன.

https://www.facebook.com/hashtag/tamilfestto?source=feed_text&story_id=1030599340304788

Canada

Cana

Canaa