யாழ் அலுவலகத்துக்கு கொலம்பியா பல்கலையில் கலாநிதி படிப்பினை மேற்கொள்ளும் ‘மார்க் ப்ளம்போர்த்’ வருகை

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்துக்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பினை மேற்கொண்டிருக்கும் ‘மார்க் ப்ளம்போர்த்’ மற்றும் மக்கில் பல்கலைக்கழகம், மொன்ராரியல் கனடாவில் முதுகலைமானி பட்டப்படிப்பினை மேற்கொண்டிருக்கும் ‘ஹரினா அற்ரொன்’ முதலியோர் வருகைதந்து, நூலக செயற்பாடுகளினைக் கேட்டறிந்ததுடன், சில எண்ணிம ஆவணப்படுத்தல் சார் இணைச் செயற்பாடுகளை நூலகத்துடன் இணைந்து மேற்கொள்ளவும் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

http://noolahamfoundation.org/wiki/index.php?title=News%2F2015%2F2015.09.01

Mark

Markk

Marrk