பேரா. செ. கிருஷ்ணராசாவின் படைப்புக்கள் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்

Published on Author Noolaham Foundation

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் செ.கிருஷ்ணராசா தனது படைப்புக்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்குரிய அனுமதியினை 01/10/2015 அன்று நூலக நிறுவனத்திடம் கையளித்தார்.

http://tinyurl.com/qynqd97

நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் பேராசிரியர் செ.கிருஷ்ணராசா அவர்களினுடைய
1) இலங்கை வரலாறு- பாகம் 1
2) இலங்கை வரலாறு- பாகம் 2
3) தொல்லியலும் யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும்
4) நங்கையரின் அணிகலன்கள்: யாழ்ப்பாணப் பாரம்பரியம் பற்றிய நுண்கலை ஆய்வு
போன்ற நூல்கள் இதுவரை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

Kirishna

Kiris

Kirish

{{இலங்கைத் தமிழ்பேசும் சமூகம் பற்றிய ஆவணப்படுத்தல் பணியில் நீங்களும் பங்காற்ற தொடர்புகொள்ளவும்- +94 112 363 261/ +94 212 231 292}}
112 363 261/ +94 212 231 292}}