பேரா. மா.சின்னத்தம்பி தமது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை அளித்துள்ளார்

Published on Author Noolaham Foundation

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் “மா.சின்னத்தம்பி” அவர்கள் தமது நூல்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினை நூலக நிறுவனத்திடம் அளித்துள்ளார்.

Prof Sinna

அவரது நூல்கள்-
1) அரச நீதி,
2) ஆசிரிய முகாமைத்துவம்,
3) இலங்கையில் முகாமைத்துவக்கல்வி,
4) கல்வித்திட்டமிடல் கோட்பாடுகளும் புதிய வளர்ச்சியும்,
5) இலங்கையின் கல்விச் செலவு
முதலிய பல நூல்களும் நூலக நிறுவனத்தில் காணப்படுகின்றன.

Prof Sin

Prof Sinn

மேலதிக நூல்களுக்கு கீழ் உள்ள இணைப்பை பார்வையிடவும்:
http://tinyurl.com/p75rxkl

{{உலகலாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது ஆவணங்களை நூலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கு தொடர்பு கொள்ளுங்கள்- +94 112 363 261/ +94 212 231 292}}