ஓலைச்சுவடி அறிமுகமும் பாதுகாப்பும்

Published on Author Noolaham Foundation

     முனைவர் ஜெ. முத்துச்செல்வன்  உலகில் மனித இனம் தோன்றி அவற்றின் படிப்படியான வளர்ச்சியின் காரணமாக மொழிகள் உருவாகின.  அம்மொழியானது தொடக்க நிலையில் ஒலிக்குறிப்புகளையும், அதற்கு அடுத்த நிலையில் பேச்சுமொழியையும், வளர்ந்த நிலையில்  இலக்கியங்களையும், வளர்ச்சியின் உச்சநிலையில் இலக்கணங்களையும் உருவாக்கி, தன் நிலையின் வளர்ச்சிப் படிநிலைகளைப் பதிவு செய்கின்றது.  இவ்வாறு உலகில் தோன்றிய பழமையான மொழிகளுள் ஒன்று தமிழ்மொழி.  இம்மொழியின் தோற்றம்,  ஆதிவடிவம் போன்றவற்றை அறியமுடியவில்லை.  ஆனால் கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்த தமிழ் எழுத்துகளின் வடிவம் காலத்திற்குக்… Continue reading ஓலைச்சுவடி அறிமுகமும் பாதுகாப்பும்

நூலக நிறுவனத்தின் ஓலைச்சுவடி ஆவணப்படுத்தல் செயல்த்திட்டம்

Published on Author Noolaham Foundation

 நூலகம் நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் முயற்சியில் ஓலைச்சுவடி ஆவணப்படுத்தல் என்ற செயற்பாடு அண்மையில் சுன்னாகம் பொது நூலகத்தில் இடம்பெற்றது.சோதிடம் மற்றும் மருத்துவம் சம்பந்தமான குறிப்பிட்ட தொகைச் சுவடிகள் முதற்கட்டமாக மின்வடிவத்திற்கு மாற்றப்பட்டன. இவ்வாறு 1385 சுவடிகளும் 75 வரையான பண்டைக்கால நாணயங்களும் மின்னூல் வடிவத்தில் ஆவணப்படுத்தப்பட்டன. ஓலைச்சுவடிகள் ஆவணமாக்கல் தொடர்பான பயிற்சி ஒன்றினை அண்மையில் பாண்டிச்சேரியில் நிறைவு செய்து கொண்டு திரும்பிய நூலக நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சிவானந்தமூர்த்தி சேரனுடன் நூலகம் ஓலைச்சுவடிகள் ஆவணப்படுத்தலுக்குப் பொறுப்பான முனைவர்    … Continue reading நூலக நிறுவனத்தின் ஓலைச்சுவடி ஆவணப்படுத்தல் செயல்த்திட்டம்