| (27 intermediate revisions by 5 users not shown) |
| Line 1: |
Line 1: |

| + | {{Feedback}} |

| − | Earliar Feedbacks: [[Feedback/1|Archive 1]] | [[Feedback/2|Archive 2]]
| + | [[Category:All Pages]] |

| − | மிக அருமையான முயற்சியொன்றில் ஈடுபட்டுக்கொடிருக்கின்ற நண்பர்களைக் காணவும்

| − | அறிமுகமொன்றை ஏற்படுத்திக் கொள்ளவும் இங்கே வந்திருந்தேன். ஆவண மாநாட்டின்

| − | முன்மொழிவு, 2011ன் ஆண்டறிக்கை என்பற்றைப் பெற்றுக்கொண்டேன்.

| − | '''சுதர்சன்'''

| − | 12/05/2013

| − | நூலகத்தினரின் அர்ப்பணிப்பான பணி என்னை மிகவும் கவர்கிறது.

| − | இளம் தலைமுறை முக்கியமான பொறுப்பொன்றைத் தம் தோள்மேல் தாங்க முன் வந்துள்ளது.

| − | '''சி. மௌனகுரு'''

| − | 13/05/2013

| − | noolaham.org தமிழ், தமிழர்களின் நூலுக்கும் அவற்றினை பதிவு செய்வதற்கும்

| − | அரும்பணி ஆற்றி வருகிறது. இப்பணிமனைக்கு வந்த போது பணியாற்றுபவர்கள்

| − | அக்கறையுடன் உதவினர். இப்பணி மேலும் வளர்ந்து மாணவர்கள், ஆய்வாளார்கள்,

| − | அறிஞர்களுக்கு பயன்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

| − | '''உ.இ.ம. இளவரசன் இராஜசேகரா'''

| − | 02/04/2013

| − | நூலகம் மகத்தான சேவையைச் செய்து வருவதை அவதானிக்க முடிகிறது.

| − | சிறிது தாமதமாக ஆரம்பித்தில் பதிவுகள் நடைபெற்றாலும், இப்பொழுது நான் வழங்கிய

| − | அத்தனை புத்தகங்களும் நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதை அவதானித்தேன்.

| − | கூடிய விரைவில் இந்நூல்களில் உள்ளடக்கங்களும் முழுமையாக சேர்க்கப்படும் என்று எண்ணுகிறேன்.

| − | எனது புதிய புத்தகமான "திறனாய்வு" என்ற நூலை இன்று சமர்ப்பித்தேன்.

| − | இவ் நூல் ஆவணப்படுத்தப்படும் என்று நம்புகிறேன். நூலக அலுவலகத்தில் பணிபுரியும்

| − | நிஷாந்தினி மிகவும் பண்பாகவும், துரிதமாகவும் எமது பதிவுகளை சிறிது நேரத்தில் செய்து தந்தார்.

| − | அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

| − | '''கே.எஸ். சிவகுமாரன்'''

| − | 28/03/2013

| − | பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்கள்

| − | தேவையான தகவல்களையும், ஆய்வு முயற்சிகளையும் இலகுவாகவும், வேகமாகவும்

| − | மேற்கொள்ளக்கூடிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் எண்ணிம நூலகம்

| − | எந்நாட்டிலிருப்பவரும் எந்நேரத்திலும் உடனடியாக அணுகும் வாய்ப்பைக் கொண்டிருப்பதும்

| − | மிகவும் வரவேற்கத்தக்க விடயம். பெறுமதிமிக்க கிடைத்தற்கரிய பல நூல்கள் அழிந்து மறைந்து

| − | இருக்கும் நிலையில் அழியும் நிலையில் உள்ள நூல்கள் எண்ணிமமயப்படுத்திப் பாதுகாப்பது

| − | மிக உயர்ந்த நோக்கமாகும். ஈழத்து எழுத்தாளர்களும் படைப்புகளும் உலகளாவிய

| − | அறிமுகம் பெறுவது நலமே. பாடப்புத்தகங்கள் மட்டுமல்லாது அனைத்து வெளியீடுகளும்

| − | ஆவணங்களும் எண்ணிமப் படுத்தப்பட்டிருப்பது வெவ்வேறு துறைகளிலீடுபட்டுள்ள எல்லோருக்கும்

| − | பெரும் பயன் அளிக்குமாதலால், இலாபகர நோக்கமற்று, பரந்த நன்னோக்குடன் செயற்படும்

| − | தங்கள் நூலக,காப்பகப் பணிகள் மென்மேலும் சிறக்க, எல்லாம் வல்ல இறைவனின்

| − | ஆசிகளை வேண்டி நன்றி கூறிக் கொள்ளும்.

| − | '''திருமதி. இராஜினி தேவராஜன்'''

| − | வலைத்தளத்தில் நூலகம் நிறுவனம் செய்து வரும் எழுத்தாளர் பற்றியதும் வெளியீடுகள் நூல்கள்,

| − | பருவ இதழ்கள், கட்டுரைகள் வேறு பல ஆக்கங்கள் பற்றியவையுமான பதிவுகள் சிறந்த

| − | உசாத்துணைக்கானதும் ஆய்வுகளுக்குமானதுமான பெரும் சேவையாகும். தமிழ் எழுத்தாளர்கள்

| − | அனைவரையும் எது வித பேதமுமில்லாது மதித்து வரவேற்று உள்வாங்கி உற்சாகப்படுத்தும்

| − | இச்சேவை எந்த இடையூறும் இல்லாது தொடர என்னால் முடிந்த உதவிகளை செய்ய ஆயத்தமாயுள்ளேன்.

| − | எனது இதய பூர்வ வாழ்த்துக்கள்.

| − | '''தாஸிம் அகமது''',
கொழும்பு 2

| − | Excellent Contribution to the Tamil language and literature.

| − | '''Prof. Saba Jayarasah'''

| − | நூலகம் நிறுவனம் 10000 நூலகளை எண்ணிமப்படுத்தி சாதித்ததை இதைய பூர்வமாக வாழ்த்தி

| − | இளைஞர்களின் பங்களிப்பை பார்த்து வியக்கின்றேன்.

| − | '''முகுதந் காளிதாஸ்'''
25/02/2012

| − | நூதனமான வாழ்கையில் ஒரு நூலகம் தேவை தான் என்பதை உறுதிப்படுத்துவோம்.

| − | '''எஸ்.குகவரதன்'''

| − | 'பனையோலை' என்ற இந்த முயற்சி மிகவும் முக்கியமான காலப்பகுதியில் இலங்கையில்

| − | இளைஞர்/ யுவதிகளால் ஆராம்பிக்கப்பட்டுள்ளதில் மிக்க மகிழ்ச்சி. இலங்கை வரலாற்றில்

| − | ஆவணப்படுத்தல் என்னும் செயற்பாடு முக்கியமானதொரு இடத்தை என்றும் இல்லாதது போல்

| − | பெற்றிருக்கின்றது இதனை சரியாகப் புரிந்து கொண்டு இக்கால இளைஞர்/யுவதிகள் தங்களது

| − | வாழ்க்கைச் செயற்பாடுகளுடன் மட்டும் முடங்கிவிடாது சமூக மாற்றத்திற்காக செயற்படுவதை

| − | மிகவும் வரவேற்கின்றேன். கிடைத்த சந்தர்ப்பங்களை சரியான மற்றும் அதி திறனுடன் பயன்படுத்தி

| − | உங்களது இந்த முயற்சி மேலும் பல பனையோலைகளை உருவாக்க வாழ்த்துகிறேன்.

| − | '''காயத்ரி'''
02/10/2011

| − | முற்று முழுதாக தன்னார்வ இளைஞர்களால் நடாத்தப்படும் இந்நிகழ்வில் பங்கு பற்றி

| − | அதன் செயற்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் பொன்னான வாய்ப்பு. இளம் பருவத்தினர்

| − | இவ்வாறான சமூக செயற்பாடுகளில் ஈடுபடுவது எமது வருங்கால சந்ததியினரது ஆளுமையில்

| − | எமக்கு நம்பிக்கைபூட்டுவதாய் அமைகின்றது. இந்த செயற்பாடுகள் தலைமுறை தலைமுறையாய்

| − | கொண்டு நடத்தப்பட்டு வரும் தலைமுறைகள் பொறுப்பேற்க வேண்டும் என பிரார்த்திக்கொண்டு வாழ்த்துகிறோம்.

'''சி.சாருதன்'''
மொறட்டுவை பல்கலைழக மாணவன்

| − | யாழ்ப்பாணத்தில் இணைப்பாளர் என்றவகையில் எனது கருத்துக்களைப் பதிவதில் மிகுந்த

| − | மகிழ்ச்சியடைகின்றேன். எமது இணைய எண்ணிம நூலகத்தினால் பயன் பெறுவோரின்

| − | எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த மகிழ்வளிக்கிறது. எது வித லாப

| − | நோக்கமும் அற்று சேவையொன்றையே உண்மை இலக்காக கொண்டு செயற்படும் எண்ணிம

| − | நூலகத்தின் பங்காளி என்றவகையில் மிகவும் மகிழ்வடைக்கின்றேன். இந்தப் பணி மென்மேலும்

| − | மேன்மையுறுவதற்கு என்றும் பங்களிப்பேன் என்ற உறுதியுடன்.

'''கு.கௌதமன்'''
உளவியல் விரிவுரையாளர், யாழ்.பல்கலைக்கழகம்

| − | நூலகம் திட்டம் ஆரம்ப காலத்தில் இருந்து இன்றை வரை ஆனது செயற்பாடுகள் ஈழத்தின்

| − | எழுத்து வகை ஆவணப்படுத்தல் மட்டுமல்லாது, ஈழத்தின் எழுத்து வகை ஆவணப்படுத்தல்

| − | மட்டுமல்லாது ஈழத்தின் பண்பாட்டு வழக்காற்றலியல் சார்ந்தும் நீடித்த பாவனையை எதிர்காலச்

| − | சந்ததியினருக்கு விட்டுத்தந்திருக்கின்றது.

| − | தொடர்ந்தும் இவை பேணப்பட ஒலி வடிவ நூல்கள் தரவேற்றல் இன்ன பிற ஈழத்து

| − | பண்பாட்டில் சார்ந்த ஆவணங்களையும் இணைத்துக் கொள்ளல் போன்ற ஆரம்ப கால

| − | உருவாக்குனர்களின் கனவையும் மெய்ப்படுத்த வேண்டும். இதற்கான என்னாலான உதவிகளுடன்

| − | மனமார்ந்த வாழ்த்துக்கள் குழுவினர்களுக்கு.

| − | '''நிலா.லோகநாதன்'''
5/06/2011

| − | தங்கள் மேற்கொள்ளும் பணிகள் ஓர் அரசு மேற்கொள்ள வேண்டிய உயர்ந்த பணிகளாகின்றன.

| − | பணிகள் தொடரவும் வளம் பெறவும் மேலெழுந்து சிறக்கவும் நல்வாழ்த்துக்கள்.

'''சபாஜெயராசா'''
5/06/2011

| − | ஈழத்துத் தமிழர் சார்ந்த மிகவும் அவசியமான பணியினை, ஈழத்துத் தமிழ் சொத்துக்களை

| − | எண்ணிமப்படுத்தும் பணியினை, மேற்கொள்ளும் நூலகம்.கொம் (noolaham foundation)

| − | முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.

| − | '''க.குமரன்'''
'''(குமரன் புத்தக இல்லம்)'''
5/6/2011